சனி, 31 அக்டோபர், 2020

இன்றைய (31-10-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 வியாபாரத்தில் நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். வேலையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : அனுகூலமான நாள். 


பரணி : பிரச்சனைகள் தீரும்.


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் மூலம்  சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : சுபச்செய்திகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 தொழில், வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். மனதில் புதுவிதமான உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் இருந்தால் வெற்றிகரமாக நிறைவடையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


திருவாதிரை : உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.


புனர்பூசம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேறும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மலரும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : திட்டங்கள் நிறைவேறும். 


பூசம் : தடைகள் விலகும். 


ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.  

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 தந்தைவழி  உறவுகளால் ஆதரவான சூழல் அமையும். கவலைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகள் ஈடேறும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



மகம் : ஆதரவான நாள். 


பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரம் : முயற்சிகள் ஈடேறும். 

---------------------------------------





கன்னி

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்களிடம் உரையாடும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.


அஸ்தம் : நிதானத்துடன் செயல்படவும். 


சித்திரை : எதிர்பார்ப்புகள் காலதாமதமாகும்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 31, 20202


 ஐப்பசி 15 - சனி

 கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பேச்சுகளில் அனுபவ அறிவு மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



சித்திரை : பிரச்சனைகள் தீரும். 


சுவாதி : விருப்பங்கள் நிறைவேறும். 


விசாகம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------





விருச்சகம்

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் ஒருவிதமான மந்தமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அனுஷம் : மந்தமான நாள். 


கேட்டை : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

---------------------------------------






தனுசு

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். உயர் அதிகாரிகளிடத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வாரிசுகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மிதமான மஞ்சள் 



மூலம் : ஆதரவுகள் கிடைக்கும். 


பூராடம் : பயணங்கள் ஈடேறும்.


உத்திராடம் : சுபவிரயம் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 பொருள் வரவுகளின் மூலம் வங்கி சேமிப்புகள் உயரும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் இலாபம் அதிகரிக்கும்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : சேமிப்புகள் உயரும். 


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் : ஆதாயம் அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை மேம்படும். பணிபுரியும் இடத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.


சதயம் : ஒற்றுமை மேம்படும். 


பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும். 

---------------------------------------





மீனம்

அக்டோபர் 31, 2020


 ஐப்பசி 15 - சனி

 எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உறவினர்களின் மூலம் பொருள் வரவு மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : திருப்திகரமான நாள். 


ரேவதி : பொருள் வரவு மேம்படும்.

---------------------------------------

வெள்ளி, 30 அக்டோபர், 2020

இன்றைய (30-10-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

இளைய சகோதரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி அடைவீர்கள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3 


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 



அஸ்வினி : ஆதாயம் உண்டாகும். 


பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


கிருத்திகை : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

வாரிசுகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இலக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். மனதில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் பிறக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 8 


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். 


ரோகிணி : ஈடுபாடுகள் அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும். 

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

மனைகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5 


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : மேன்மையான நாள். 


புனர்பூசம் : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------





கடகம்

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். நண்பர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். சுயதொழிலில் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சுயதொழில் புரிபவர்களுக்கு தொழிலில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3 


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் 



புனர்பூசம் : இலாபம் உண்டாகும். 


பூசம் : சுபவிரயங்கள் ஏற்படும். 


ஆயில்யம் : கவனம் வேண்டும். 

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். வர்த்தக பணிகளில்  இலாபம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



மகம் : ஆர்வம் உண்டாகும்.


பூரம் : எண்ணங்கள் அதிகரிக்கும். 


உத்திரம் : மேன்மையான நாள். 

---------------------------------------





கன்னி

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6 


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : நிதானம் வேண்டும். 


அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும். 


சித்திரை : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

வெளியூர் சார்ந்த தொழில் முயற்சிகளால்  இலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு  உயரும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5 


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 



சித்திரை : இலாபம் மேம்படும். 


சுவாதி : ஆதரவு கிடைக்கும். 


விசாகம் : தேவைகள் பூர்த்தியாகும். 

---------------------------------------





விருச்சகம்

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

பொதுக்கூட்ட பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். செய்யும் தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் செயல்படவும். நீண்ட நாட்கள் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2 


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



விசாகம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


அனுஷம் : துரிதம் உண்டாகும். 


கேட்டை : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------





தனுசு

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளுடன்  இணைந்து விருந்துகளில்  ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். நீர்நிலைய தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : வாய்ப்புகள் உண்டாகும். 


பூராடம் : உதவிகள் கிடைக்கும். 


உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும். 

---------------------------------------






மகரம்

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

தாய்மாமன் உறவு வழியில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். புதுவிதமான ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீர்நிலையம் சம்பந்தமான பணியில் இலாபம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5 


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : சுபமான நாள். 


திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


அவிட்டம் : இலாபம் உண்டாகும். 

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். காதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறையும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் தொழிலில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6 


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



அவிட்டம் : தைரியம் மேம்படும். 


சதயம் : இன்னல்கள் குறையும். 


பூரட்டாதி : தீர்வு கிடைக்கும். 

---------------------------------------





மீனம்

அக்டோபர் 30, 2020


ஐப்பசி 14 - வெள்ளி

மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அந்நியர்களின்  நட்பு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள்  சாதகமாக அமையும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சுபிட்சம் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும். 


உத்திரட்டாதி : ஆசிகள் கிடைக்கும். 


ரேவதி : சுபிட்சம் உண்டாகும். 

---------------------------------------

வியாழன், 29 அக்டோபர், 2020

இன்றைய (29-10-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். முக்கியமான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளும்போது கோப்புகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : பொருட்சேர்க்கை உண்டாகும். 


பரணி : தனவரவுகள் கிடைக்கும்.


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 வேள்விகளில் கலந்துக்கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புத்திக்கூர்மைகள் வெளிப்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வாரிசுகளின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : ஆசிகள் கிடைக்கும்.


ரோகிணி : சுபவிரயங்கள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். செய்யும் செயல்களால் பாராட்டப்படுவீர்கள். நினைவுத்திறனில் மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.


ஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவரிடம் அனுசரித்து செல்லவும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : செலவுகள் உண்டாகும்.


பூரம் : காலதாமதம் ஏற்படும்.


உத்திரம் : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------





கன்னி

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திரம் : இன்னல்கள் குறையும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 குடும்பத்தில் பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு உத்தியோகம் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



சித்திரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


சுவாதி : பிரச்சனைகள் நீங்கும்.


விசாகம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------





விருச்சகம்

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : சுபகாரியங்கள் கைகூடும்.


அனுஷம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.


கேட்டை : உயர்வான நாள்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை அளிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கலைப்பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : முயற்சிகள் ஈடேறும்.


பூராடம் : மதிப்புகள் உயரும்.


உத்திராடம் : துரிதம் உண்டாகும். 

---------------------------------------





மகரம்

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.


திருவோணம் : முன்னேற்றமான நாள்.


அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


சதயம் : வெற்றி கிடைக்கும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 29, 2020


ஐப்பசி 13 - வியாழன்

 குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய வீடு கட்டுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.


ரேவதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------


புதன், 28 அக்டோபர், 2020

இன்றைய (28-10-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை உண்டாக்கும். வர்த்தகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் ஈடேறும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.


பரணி : பயணங்கள் ஈடேறும்.


கிருத்திகை : தாமதங்கள் குறையும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பெரியவர்களிடமும், மற்றவர்களிடமும் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.


புனர்பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 

---------------------------------------





கடகம்

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிகம் மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சிறு சிறு விஷயங்களிலும் கவனத்துடன் செயல்படுவதன் மூலம் மனக்கசப்புகளை தவிர்க்க இயலும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : மேன்மையான நாள்.


பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும்.


ஆயில்யம் : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : விழிப்புணர்வு தேவை. 

---------------------------------------





கன்னி

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அஸ்தம் : இலாபம் மேம்படும். 


சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். நெருக்கமானவர்களுக்காக சில செயல்களை செய்து முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.


சுவாதி : அனுகூலம் உண்டாகும்.


விசாகம் : திருப்தியான நாள்.

---------------------------------------





விருச்சகம்

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் காரியங்களில் வெற்றி உண்டாகும். பயணங்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும். மனதில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் மனநிறைவும், காரியசித்தியும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



மூலம் : வெற்றி உண்டாகும்.


பூராடம் : பொருளாதாரம் மேம்படும்.


உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்பதன் மூலம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு கிடைக்கும். கவனக்குறைவினால் சில அவப்பெயர்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவோணம் : தன்னம்பிக்கை பிறக்கும்.


அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்று கொள்வார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சதயம் : அறிமுகம் கிடைக்கும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 28, 2020


ஐப்பசி 12 - புதன்

 கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். மனதில் எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமாக கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


உத்திரட்டாதி : நெருக்கடியான நாள்.


ரேவதி : காலதாமதம் நேரிடும்.

---------------------------------------

செவ்வாய், 27 அக்டோபர், 2020

இன்றைய (27-10-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : திருப்திகரமான நாள்.


பரணி : ஒற்றுமை உண்டாகும்.


கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : மாற்றமான நாள்.


ரோகிணி : புரிதல் உண்டாகும்.


மிருகசீரிஷம் : இலாபம் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : சாதகமான நாள்.


திருவாதிரை : செல்வாக்கு உயரும்.


புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

  உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். பழைய நினைவுகளால் மன அமைதியற்ற நிலை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



புனர்பூசம் : கவனம் வேண்டும்.


பூசம் : காலதாமதம் உண்டாகும். 


ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 நண்பர்களின் உதவியால் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். தனவரவுகளின் மூலம் வங்கி சேமிப்புகள் உயரும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை மேம்படும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : நெருக்கடிகள் குறையும்.


பூரம் : சேமிப்புகள் உயரும்.


உத்திரம் : ஒற்றுமை மேம்படும்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் இலாபகரமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.


அஸ்தம் : அனுபவம் உண்டாகும்.


சித்திரை : இலாபகரமான நாள்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : தைரியம் மேம்படும். 


சுவாதி : தடைகள் நீங்கும்.


விசாகம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





விருச்சகம்

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் மனமகிழ்ச்சியை உண்டாக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அனுஷம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


கேட்டை : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : வெற்றி உண்டாகும்.


பூராடம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திராடம் : கோபத்தை தவிர்க்கவும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.


திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.


அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 மற்றவர்களை பற்றி கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும். மனதில் இனம்புரியாத பயம், கவலைகள் வந்து நீங்கும். செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



அவிட்டம் : கருத்துக்களை தவிர்க்கவும்.


சதயம் : நன்மை உண்டாகும்


பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 27, 2020


ஐப்பசி 11 - செவ்வாய்

 தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் நேரிடலாம். திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



பூரட்டாதி : அனுகூலமான நாள். 


உத்திரட்டாதி : செலவுகள் நேரிடலாம்.


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------

திங்கள், 26 அக்டோபர், 2020

இன்றைய (26-10-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.


பரணி : கீர்த்தி உண்டாகும்.


கிருத்திகை : மேன்மையான நாள். 

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமையான பேச்சின் மூலம் எதையும் சமாளிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவு மேம்படும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை வேண்டும். சகோதரர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் :1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அக்கம்-பக்கத்தினரிடம் பழகும்போது பொறுமை வேண்டும். சபைகள் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



புனர்பூசம் : நிதானம் வேண்டும்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.


ஆயில்யம் : பொறுமை வேண்டும். 

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை களைவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



மகம் : பிரச்சனைகள் தீரும்.


பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் வட்டாரத்தில் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எடுத்த வேலைகளை முடிப்பதற்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். பணி தொடர்பான கோப்புகளை கையாளும்போது கவனம் வேண்டும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்



சித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.


சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


விசாகம் : அறிவு மேம்படும்.

---------------------------------------





விருச்சகம்

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : அபிவிருத்தி உண்டாகும்.


அனுஷம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.


கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------





மகரம்

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்காக செயல்திட்டம் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பணிகள் வரும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.


திருவோணம் : இலாபம் கிடைக்கும்.


அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.


சதயம் : வாய்ப்புகள் ஏற்படும்.


பூரட்டாதி : மனக்கசப்புகள் ஏற்படலாம்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 26, 2020


ஐப்பசி 10 - திங்கள்

 எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். தாயாரின் உடல் நிலை தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...