செவ்வாய், 31 மே, 2022

இன்றைய (31-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

                                            >>> ஜோதிடம் என்னும் அற்புதக்கலையில் ஆர்வம் கொண்டு அக்கலையின் அரிய தகவல்களைப் பகிர விரும்புவோருக்கும், அறிய விரும்புவோருக்குமான பாலம் -  ஜோதிட அஞ்சல் குழு Telegram குழுவில் இணைய இங்கே சொடுக்குங்கள்...



மேஷம்

மே 31, 2022



நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : கவலைகள் குறையும்.


பரணி : காரியங்கள் நிறைவேறும்.


கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

மே 31, 2022



பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். துணிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : ஆதரவான நாள்.


ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

மே 31, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : புதுமையான நாள்.


திருவாதிரை : மேன்மை ஏற்படும்.


புனர்பூசம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------





கடகம்

மே 31, 2022



தொழில் தொடர்பான முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும். 


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------





சிம்மம்

மே 31, 2022



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பெரியவர்களின் ஒத்துழைப்பு சாதகமாகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மகம் : ஈடுபாடு உண்டாகும். 


பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


உத்திரம் : ஆதரவு ஏற்படும்.

---------------------------------------





கன்னி

மே 31, 2022



வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகளை வாங்குவீர்கள். அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




உத்திரம் : பயணங்கள் கைகூடும். 


அஸ்தம் : உதவி கிடைக்கும்.


சித்திரை : பொருட்சேர்க்கை ஏற்படும். 

---------------------------------------





துலாம்

மே 31, 2022



வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




சித்திரை : தடைகள் குறையும்.


சுவாதி : ஆவணங்கள் கிடைக்கும்.


விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------





விருச்சிகம்

மே 31, 2022



எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிறு சிறு குழப்பம் உண்டாகும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : காலதாமதம் உண்டாகும்.


அனுஷம் : குழப்பமான நாள்.


கேட்டை : கவனம் வேண்டும்.

---------------------------------------





தனுசு

மே 31, 2022



எதிர்பாராத வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




மூலம் : அனுபவம் உண்டாகும்.


பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். 


உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

மே 31, 2022



எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திராடம் : உற்சாகமான நாள். 


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------





கும்பம்

மே 31, 2022



பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : அனுகூலமான நாள்.


சதயம் : அனுபவம் உண்டாகும்.


பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------





மீனம்

மே 31, 2022



மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும். 


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------


திங்கள், 30 மே, 2022

இன்றைய (30-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

                                            >>> ஜோதிடம் என்னும் அற்புதக்கலையில் ஆர்வம் கொண்டு அக்கலையின் அரிய தகவல்களைப் பகிர விரும்புவோருக்கும், அறிய விரும்புவோருக்குமான பாலம் -  ஜோதிட அஞ்சல் குழு Telegram குழுவில் இணைய இங்கே சொடுக்குங்கள்...




மேஷம்

மே 30, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : நம்பிக்கை பிறக்கும்.


கிருத்திகை : அனுகூலம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

மே 30, 2022



உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.


மிருகசீரிஷம் : தடுமாற்றமான நாள்.

---------------------------------------





மிதுனம்

மே 30, 2022



விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது உங்கள் மீதான மதிப்பை மேம்படுத்தும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.


திருவாதிரை : முதலீடு அதிகரிக்கும். 


புனர்பூசம் : மதிப்பு மேம்படும்.

---------------------------------------





கடகம்

மே 30, 2022



தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------





சிம்மம்

மே 30, 2022



வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் வரவு மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கற்கும் திறனில் மாற்றம் ஏற்படும். துணிவுடன் செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : பயணங்கள் அதிகரிக்கும்.


பூரம் : காலதாமதமான நாள்.


உத்திரம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





கன்னி

மே 30, 2022



வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் காலதாமதமாக கிடைக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


அஸ்தம் : லாபம் அதிகரிக்கும்.


சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------






துலாம்

மே 30, 2022



அரசு தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் இலக்குகளில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : கவனத்துடன் செயல்படவும்.


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

மே 30, 2022



வெளியூர் தொடர்பான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொலை தூர பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி சாதகமாக அமையும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.


அனுஷம் : முயற்சிகள் கைகூடும். 


கேட்டை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





தனுசு

மே 30, 2022



காப்பீடு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வாகனம் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். எதிர்பார்த்த சில பணிகள் மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் நிறைவுபெறும். மற்றவர்களின் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூராடம் : விவேகம் வேண்டும்.


உத்திராடம் : மேன்மையான நாள்.

---------------------------------------






மகரம்

மே 30, 2022



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திராடம் : ஆதரவு கிடைக்கும். 


திருவோணம் : இலக்குகள் பிறக்கும்.


அவிட்டம் : அனுகூலமான நாள்.

---------------------------------------





கும்பம்

மே 30, 2022



உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : புதுமையான நாள்.


சதயம் : வாய்ப்புகள் சாதகமாகும்.


பூரட்டாதி : மேன்மையான நாள்.

---------------------------------------





மீனம்

மே 30, 2022



உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : ஆதரவான நாள்.


உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.


ரேவதி : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------


ஞாயிறு, 29 மே, 2022

இன்றைய (29-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

                                            >>> ஜோதிடம் என்னும் அற்புதக்கலையில் ஆர்வம் கொண்டு அக்கலையின் அரிய தகவல்களைப் பகிர விரும்புவோருக்கும், அறிய விரும்புவோருக்குமான பாலம் -  ஜோதிட அஞ்சல் குழு Telegram குழுவில் இணைய இங்கே சொடுக்குங்கள்...




மேஷம்

மே 29, 2022



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாக்குவன்மையின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்படும். அறிமுகம் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.


பரணி : வாய்ப்புகள் அமையும்.


கிருத்திகை : சிந்தனைகள் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

மே 29, 2022



உறவினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தந்திரமான சில செயல்பாடுகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உறுதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும். 


ரோகிணி : இழுபறிகள் அகலும்.


மிருகசீரிஷம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------





மிதுனம்

மே 29, 2022



உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.


திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.


புனர்பூசம் : அமைதியின்மையான நாள்.

---------------------------------------





கடகம்

மே 29, 2022



செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப தனவரவு உண்டாகும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கூட்டாளிகளின் மூலம் மேன்மை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தடைகள் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




புனர்பூசம் : வரவு உண்டாகும். 


பூசம் : மேன்மை ஏற்படும் 


ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

மே 29, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான இலக்குகள் பிறக்கும். உலகியல் செயல்பாடுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆரோக்கியம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மகம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரம் : இலக்குகள் பிறக்கும். 


உத்திரம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





கன்னி

மே 29, 2022



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். வெளியூர் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். தாமதங்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அஸ்தம் : தேடல் உண்டாகும். 


சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------





துலாம்

மே 29, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மூத்த உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : புரிதல் மேம்படும். 


விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------





விருச்சிகம்

மே 29, 2022



கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




விசாகம் : முன்னேற்றமான நாள்.


அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


கேட்டை : விருப்பம் நிறைவேறும்.

---------------------------------------





தனுசு

மே 29, 2022



ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


பூராடம் : அனுபவம் உண்டாகும். 


உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------





மகரம்

மே 29, 2022



வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படவும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.


திருவோணம் : தெளிவு பிறக்கும்.


அவிட்டம் : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------





கும்பம்

மே 29, 2022



புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மையான சூழல் அமையும். சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




அவிட்டம் : மாற்றமான நாள். 


சதயம் : மேன்மை உண்டாகும். 


பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





மீனம்

மே 29, 2022



வியாபாரத்தில் உள்ள மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். விருப்பமானவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தகவல்தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் சார்ந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும். 


உத்திரட்டாதி : புரிதல் மேம்படும்.


ரேவதி : சாதகமான நாள்.

---------------------------------------


சனி, 28 மே, 2022

இன்றைய (28-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

                                            >>> ஜோதிடம் என்னும் அற்புதக்கலையில் ஆர்வம் கொண்டு அக்கலையின் அரிய தகவல்களைப் பகிர விரும்புவோருக்கும், அறிய விரும்புவோருக்குமான பாலம் -  ஜோதிட அஞ்சல் குழு Telegram குழுவில் இணைய இங்கே சொடுக்குங்கள்...





மேஷம்

மே 28, 2022



உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதிலிருந்த பலவிதமான குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


பரணி : பிரச்சனைகள் குறையும். 


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

மே 28, 2022



நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதம் குறையும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




கிருத்திகை : இழுபறிகள் நீங்கும். 


ரோகிணி : அபிவிருத்தியான நாள். 


மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------





மிதுனம்

மே 28, 2022



வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மிருகசீரிஷம் : லாபகரமான நாள். 


திருவாதிரை : ஆதாயம் மேம்படும்.


புனர்பூசம் : மனவருத்தம் நீங்கும்.

---------------------------------------





கடகம்

மே 28, 2022



வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




புனர்பூசம் : மந்தத்தன்மை குறையும். 


பூசம் : எண்ணங்கள் கைகூடும்.


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





சிம்மம்

மே 28, 2022



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மகம் : ஆதரவு கிடைக்கும். 


பூரம் : சிந்தித்து செயல்படவும். 


உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





கன்னி

மே 28, 2022



மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திரம் : காலதாமதமான நாள். 


அஸ்தம் : அனுசரித்து செல்லவும். 


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------





துலாம்

மே 28, 2022



வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும். 


விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------





விருச்சிகம்

மே 28, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பரிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும். 


அனுஷம் : காரியசித்தி உண்டாகும். 


கேட்டை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------





தனுசு

மே 28, 2022



மாணவர்களுக்கு ஞாபகசக்தி மேம்படும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : ஆதரவான நாள்.


பூராடம் : சேமிப்பு குறையும். 


உத்திராடம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

மே 28, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தோன்றும் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


திருவோணம் : குழப்பம் உண்டாகும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கும்பம்

மே 28, 2022



வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வருவாய் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.


சதயம் : இழுபறிகள் குறையும்.


பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------






மீனம்

மே 28, 2022



எதிர்பார்த்த தனவரவு இருந்தாலும் அதற்கேற்ப செலவும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிறுதொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பேச்சில் தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் உண்டாகும். மறதிகள் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




பூரட்டாதி : செலவு உண்டாகும்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும். 


ரேவதி : தன்னம்பிக்கையான நாள்.

---------------------------------------

வெள்ளி, 27 மே, 2022

இன்றைய (27-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

                                            >>> ஜோதிடம் என்னும் அற்புதக்கலையில் ஆர்வம் கொண்டு அக்கலையின் அரிய தகவல்களைப் பகிர விரும்புவோருக்கும், அறிய விரும்புவோருக்குமான பாலம் -  ஜோதிட அஞ்சல் குழு Telegram குழுவில் இணைய இங்கே சொடுக்குங்கள்...





மேஷம்

மே 27, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




அஸ்வினி : தெளிவு பிறக்கும்.


பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

மே 27, 2022



எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவுபெறும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




கிருத்திகை : நெருக்கடியான நாள்.


ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும். 

---------------------------------------





மிதுனம்

மே 27, 2022



பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் முதலீடு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியான சூழ்நிலையும் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோக பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மிருகசீரிஷம் : முதலீடு அதிகரிக்கும்.


திருவாதிரை : அமைதியான நாள்.


புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------





கடகம்

மே 27, 2022



உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனை சார்ந்த விஷயங்களில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான கல்வி வாய்ப்புகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும். 


பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.


ஆயில்யம் : பயணங்கள் கைகூடும். 

---------------------------------------





சிம்மம்

மே 27, 2022



முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமும், அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : அங்கீகாரம் கிடைக்கும்.


பூரம் : கவனத்துடன் செயல்படவும்.


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





கன்னி

மே 27, 2022



பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு செயலாக இருந்தாலும் நிதானத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் காலதாமதம் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பெரிய அளவிலான முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.


அஸ்தம் : காலதாமதம் ஏற்படும்.


சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------





துலாம்

மே 27, 2022



சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.


சுவாதி : சாதகமான நாள்.


விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

மே 27, 2022



எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




விசாகம் : முயற்சிகள் கைகூடும்.


அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


கேட்டை : மாற்றமான நாள்.

---------------------------------------






தனுசு

மே 27, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார துறைகளில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கலைநுட்பம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மூலம் : புத்துணர்ச்சியான நாள்.


பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------





மகரம்

மே 27, 2022



உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கைகூடும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த காரியங்களில் இழுபறிகள் குறையும். பயணங்கள் சார்ந்த தொழிலில் மேன்மை ஏற்படும். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : லாபகரமான நாள்.


திருவோணம் : தேவைகள் நிறைவேறும்.


அவிட்டம் : மேன்மை ஏற்படும்.

---------------------------------------





கும்பம்

மே 27, 2022



மனதளவில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், பாராட்டும் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து செயல்படுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள்.


சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பூரட்டாதி : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

---------------------------------------





மீனம்

மே 27, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய சில பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


ரேவதி : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------


Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...