புதன், 4 நவம்பர், 2020

இன்றைய (04-11-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 வெளியூர் பயணங்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி அனுகூலம் உண்டாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளால் ஆதரவான சூழல் ஏற்படும். மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இலாபகரமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : அனுகூலம் உண்டாகும்.


பரணி : ஆதரவான நாள்.


கிருத்திகை : ஆதாயம் உண்டாகும். 

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பொதுநலத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழில் தொடர்பான பயணங்களால் சேமிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : மனம் மகிழ்வீர்கள்.


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 சுயதொழில் தொடர்பான முயற்சிகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான செயல்திட்டம் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் செய்யும் மாற்றங்களுக்கு தகுந்த ஆலோசனை பெற்று செயல்படுத்தவும். கலைஞர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மிருகசீரிஷம் : முயற்சிகள் மேலோங்கும்.


திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.


பூசம் : அன்பு அதிகரிக்கும்.


ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திரம் : கவலைகள் குறையும்.

---------------------------------------





கன்னி

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயாரின் உடல் நிலை சம்பந்தமான செயல்களில் கவனம் வேண்டும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களால் சுபவிரயங்கள் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : அபிவிருத்தி உண்டாகும்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டு பயணங்களால் தனலாபம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளை செய்வீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



சித்திரை : தனலாபம் உண்டாகும்.


சுவாதி : உதவிகள் கிடைக்கும்.


விசாகம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------





விருச்சகம்

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அலைச்சல்கள் மேம்படும். புத்திரர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



விசாகம் : அலைச்சல்கள் மேம்படும்.


அனுஷம் : கவனம் தேவை.


கேட்டை : அமைதியுடன் செயல்படவும். 

---------------------------------------





தனுசு

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 பூர்வீக சொத்துக்களால் சுபவிரயங்கள் செய்வீர்கள். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : சுபமான நாள்.


பூராடம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.


உத்திராடம் : எண்ணங்கள் தோன்றும்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டார்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.


திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.


அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாளுவதன் மூலம் இலாபம் அடைவீர்கள். இளைய சகோதரர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனத்தெளிவை அளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : மேன்மையான நாள்.


சதயம் : சுபவிரயங்கள் ஏற்படும்.


பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 04, 2020


ஐப்பசி 19 - புதன்

 நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தாயாரின் ஆதரவுகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



பூரட்டாதி : சாதகமான நாள்.


உத்திரட்டாதி : முயற்சிகள் மேம்படும்.


ரேவதி : கீர்த்தி உண்டாகும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...