திங்கள், 16 நவம்பர், 2020

இன்றைய (16-11-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 உடனிருப்பவர்களின் தன்மை அறிந்து செயல்படுவது நல்லது. எந்தவொரு முடிவுகளையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் பொறுமை வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.


பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : பொறுமை வேண்டும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். அறச்செயல்களால் புகழ் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் செல்வாக்கு உயரும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் கீர்த்தி உண்டாகும். கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : இலாபம் உண்டாகும்.


ரோகிணி : செல்வாக்கு உயரும்.


மிருகசீரிஷம் : அன்பு மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். உயர் அதிகாரிகளினால் பணியில் சாதகமற்ற சூழல் உண்டாகும். புதிய வேலைகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எண்ணிய செயல்களில் காலதாமதம் உண்டாகும். தந்தையிடம் பேசும்போது சற்று கவனத்துடன் இருக்கவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.


திருவாதிரை : சாதகமற்ற நாள்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 இயந்திரம் சம்பந்தமான வேலையில் இருப்பவர்கள் பணியில் விழிப்புணர்வுடன் செயல்படவும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதில் புதிய ஆசைகள் அதிகரிக்கும். சர்வதேச தொழில் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நிர்வாகத்தில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.


பூசம் : அனுகூலமான நாள்.


ஆயில்யம் : ஆசைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனைவியால் சேமிப்புகள் உயரும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் இழுபறியான சூழல் உண்டாகும். மூத்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.


பூரம் : இழுபறியான நாள்.


உத்திரம் : நம்பிக்கை மேம்படும். 

---------------------------------------





கன்னி

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்ட தடைகள் அகலும். புத்திரர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சுற்றுலா செல்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திரம் : தடைகள் அகலும்.


அஸ்தம் : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.


சித்திரை : சாதகமான நாள்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் எடுத்த செயலை முடித்து காட்டுவதால் செல்வாக்கு உயரும். அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும். சுயதொழில் புரிபவர்களுக்கு இருந்துவந்த பணச்சிக்கல்கள் நீங்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் மறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : செல்வாக்கு உயரும்.


சுவாதி : பணச்சிக்கல்கள் நீங்கும்.


விசாகம் : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------





விருச்சகம்

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 மந்தத்தன்மையால் பணியில் காலதாமதம் நேரிடலாம். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மனோதைரியம் அதிகரிக்கும். போட்டியில் ஈடுபட்டு எண்ணிய வெற்றி அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



விசாகம் : காலதாமதம் நேரிடலாம்.


அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


கேட்டை : வெற்றி அடைவீர்கள்.

---------------------------------------





தனுசு

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 சர்வதேச வணிகத்தில் எண்ணிய இலாபம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பிரச்சனைகள் தீரும். தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மனதிற்கு விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : இலாபம் உண்டாகும்.


பூராடம் : திருப்தியான நாள்.


உத்திராடம் : போட்டிகள் குறையும்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். எண்ணிய கடன் உதவிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். தீர்ப்புகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தாய்மாமன்வழியில் அனுகூலம் உண்டாகும். வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை அளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் : விவேகம் வேண்டும். 

---------------------------------------





கும்பம்

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எந்தவொரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வருமானம் மேம்படும். உடனிருப்பவர்களிடம் பகையை தவிர்த்து நட்புடன் செயல்படவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : முன்னேற்றமான நாள்.


சதயம் : வருமானம் மேம்படும்.


பூரட்டாதி : நட்புடன் செயல்படவும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 16, 2020


கார்த்திகை 01 - திங்கள்

 பொதுநல பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். தந்தையின் மூலம் உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.


ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...