மேஷம்
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தனவரவுகள் இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி : அலைச்சல்கள் மேம்படும்.
கிருத்திகை : மனக்குழப்பங்கள் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
பொருளாதார ரீதியாக உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மன சங்கடங்கள் அகலும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் உயரும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : மன சங்கடங்கள் அகலும்.
மிருகசீரிஷம் : சேமிப்புகள் உயரும்.
---------------------------------------
மிதுனம்
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத செலவுகளால் கடன்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : செலவுகள் உண்டாகும்.
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
கடகம்
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். வாகனங்களை விருப்பம்போல் மாற்றி அமைப்பீர்கள். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் மனம் ஈடுபடும். பிள்ளைகளால் மதிப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
ஆயில்யம் : மதிப்புகள் உயரும்.
---------------------------------------
சிம்மம்
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எந்த காரியங்களிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டாகும். வெளிவட்டார தொடர்புகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : தீர்வு கிடைக்கும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : நன்மை உண்டாகும்.
---------------------------------------
கன்னி
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
வர்த்தகம் தொடர்பான பணிகளில் இலாபகரமான சூழல் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் தடைகளின்றி நிறைவேறும். கலைப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற வெற்றி கிடைக்கும். நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : இலாபகரமான நாள்.
அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சித்திரை : வெற்றி கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பும், பொறுப்புகளும் அதிகரிக்கும். மாமன்வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். அஞ்ஞான எண்ணங்களால் மனம் சஞ்சலத்துடன் காணப்படும். அலைச்சல்கள் சம்பந்தமான பணிகளால் சோர்வு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சிறு பிரச்சனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : சோர்வு ஏற்படும்.
---------------------------------------
விருச்சகம்
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
போட்டிகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். பிரபலமானவர்களின் உதவிகள் கிடைக்கும். மனையை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் தொழில் சம்பந்தமான சில நுட்பங்களை கற்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
விசாகம் : உறவு மேம்படும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : நுட்பங்களை கற்பீர்கள்.
---------------------------------------
தனுசு
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
செய்தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதால் தனித்திறமை புலப்படும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தர்க்க விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : தனித்திறமை புலப்படும்.
பூராடம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
மகரம்
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலன்களை தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : நினைவாற்றல் மேலோங்கும்.
திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும்.
அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
பணி தொடர்பான வெளியூர் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சகோதரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய தொழில் செய்வதற்கான சிந்தனைகள் தோன்றும். கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். அரசாங்க பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : சிந்தனைகள் தோன்றும்.
பூரட்டாதி : இடர்பாடுகள் நீங்கும்.
---------------------------------------
மீனம்
டிசம்பர் 01, 2020
கார்த்திகை 16 - செவ்வாய்
பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாக்குவன்மையால் இலாபம் கிடைக்கும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : இலாபம் கிடைக்கும்.
---------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக