புதன், 16 டிசம்பர், 2020

இன்றைய (16-12-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். பழைய கடன்கள் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அஸ்வினி : மதிப்புகள் உயரும். 


பரணி : ஆதரவு கிடைக்கும்.


கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





ரிஷபம்

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நண்பர்களிடம் பொறுமை வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : கவனம் வேண்டும்.


ரோகிணி : அலைச்சல்கள் ஏற்படும்.


மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------





மிதுனம்

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும். 


திருவாதிரை : ஆசைகள் தோன்றும். 


புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.


பூசம் : தெளிவு பிறக்கும்.


ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------





சிம்மம்

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். உடல் நிலையில் சோர்வும், ஒருவிதமான சுறுசுறுப்பின்மையும் ஏற்பட்டு மறையும். தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்களின் வருகையால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். செய்யும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : சோர்வான நாள்.


பூரம் : பயணங்கள் சாதகமாகும்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





கன்னி

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். தனவரவுகளின் மூலம் திருப்திகரமான சூழல் அமையும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


அஸ்தம் : திருப்திகரமான நாள்.


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------





துலாம்

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 முயற்சிகளுக்கேற்ப வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். வேலையாட்களின் திறமைகளை அறிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : வெற்றி கிடைக்கும்.


சுவாதி : மகிழ்ச்சி அதிகரிக்கும்.


விசாகம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





விருச்சகம்

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் திடீர் இலாபம் உண்டாகும். புதிய நபர்களிடம் பொறுமை வேண்டும். உறவினர்களின் மூலம் விரயங்கள் அதிகரிக்கும். மனைவி வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



விசாகம் : இன்னல்கள் குறையும்.


அனுஷம் : இலாபம் உண்டாகும்.


கேட்டை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். பயணங்கள் தொடர்பான செயல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மூலம் : அன்பு அதிகரிக்கும்.


பூராடம் : விழிப்புணர்வு வேண்டும்.


உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். சுப விரய செலவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.


திருவோணம் : செலவுகள் ஏற்படும்.


அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மனதில் இருந்துவந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : ஈடுபாடு உண்டாகும்.


சதயம் : அங்கீகாரம் கிடைக்கும்.


பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





மீனம்

டிசம்பர் 16, 2020


மார்கழி 01 - புதன்

 திருமண பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிர்வாகத்திறமைகள் வெளிப்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...