செவ்வாய், 12 ஜனவரி, 2021

இன்றைய (12-01-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : ஆசிகள் கிடைக்கும்.


கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. மற்றவர்கள் செய்யும் செயல்பாடுகளில் உள்ள குறைகளை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மற்றவர்களின் பணிகளை சேர்ந்து பார்ப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பமும், பதற்றமும் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.


ரோகிணி : விமர்சனங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : பதற்றமான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

வியாபாரம் தொடர்பான பணிகளில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும், ஆதரவும் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நுட்பமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


திருவாதிரை : நம்பிக்கை மேம்படும்.


புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். மனதில் இருக்கும் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.


பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து களைவீர்கள். தாயிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நவீன பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் பங்குதாரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : தடைகள் குறையும்.


பூரம் : முயற்சிகள் ஈடேறும்.


உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் இலாபம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : வேகம் அதிகரிக்கும்.


அஸ்தம் : இலாபகரமான நாள்.


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். வெளிவட்டாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று நிதானத்துடன் முடிவு எடுக்கவும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



சித்திரை : வெற்றி கிடைக்கும்.


சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


விசாகம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





விருச்சகம்

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

பொருளாதார மேன்மைக்கான முயற்சிகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : மேன்மையான நாள்.


அனுஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சபை தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத இடமாற்றங்களின் மூலம் மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திராடம் : புத்துணர்ச்சி ஏற்படும்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

வாரிசுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : சிந்தனைகள் தோன்றும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகளால் மனதில் அமைதி ஏற்படும். வாகன வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்யும் முயற்சிக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு, அறிமுகத்தின் மூலம் ஆதாயம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : அமைதியான நாள்.


சதயம் : பாராட்டுகள் கிடைக்கும்.


பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------





மீனம்

ஜனவரி 12, 2021


மார்கழி 28 - செவ்வாய்

வித்தியாசமான முயற்சிகளின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரம் தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.


உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.


ரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...