வியாழன், 28 ஜனவரி, 2021

இன்றைய (28-01-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஆர்வம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அஸ்வினி : அனுகூலமான நாள்.


பரணி : உதவிகள் கிடைக்கும். 


கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தூரதேசம் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். தனித்திறமைகளை வெளிப்படுத்தி அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : காலதாமதங்கள் அகலும்.


ரோகிணி : பாராட்டுகள் கிடைக்கும். 


மிருகசீரிஷம் : தனவரவுகள் மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். நீதித்துறை சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். தந்தையிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.


திருவாதிரை : பொறுமை வேண்டும். 


புனர்பூசம் : நன்மை உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சோம்பல் இன்றி செயல்படுவது நன்மையளிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்வது நன்மையளிக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.


பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.


ஆயில்யம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




சிம்மம்

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பங்காளி வகை உறவினர்களிடத்தில் அனுசரித்து சென்றால் காரிய அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : சுபச்செய்திகள் கிடைக்கும். 


பூரம் : மாற்றங்கள் ஏற்படும். 


உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

பூர்வீக சொத்துக்களின் மீதான கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். புதிய தொழில் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்து அதை முறியடிப்பதற்கான எண்ணங்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


அஸ்தம் : விழிப்புணர்வு வேண்டும். 


சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். தீர்த்த யாத்திரை தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். எதையும் ஆராய்ந்து சிந்தித்து செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். சர்வதேச வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.


சுவாதி : பயணங்கள் சாதகமாகும். 


விசாகம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

---------------------------------------




விருச்சகம்

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் சிறு தூரப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சாதகமாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : மகிழ்ச்சியான நாள். 


அனுஷம் : முயற்சிகள் ஈடேறும். 


கேட்டை : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

திட்டமிட்ட காரியங்களில் காலதாமதம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். எதிர்பாராத உறவினர்களின் வருகையால் அலைச்சல்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்காமல் காரியங்களை முன்னின்று செய்வது நன்மையளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : காலதாமதம் உண்டாகும்.


பூராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.


உத்திராடம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் ஏற்படும் சிறு சிறு குழப்பங்களின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிறு தொழில் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : மேன்மையான நாள்.


திருவோணம் : விவாதங்களை தவிர்க்கவும். 


அவிட்டம் : அனுபவம் மேம்படும்

---------------------------------------




கும்பம்

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மேன்மை ஏற்படும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : ஈடுபாடு உண்டாகும்.


சதயம் : அதிர்ஷ்டகரமான நாள். 


பூரட்டாதி : குழப்பங்கள் மறையும்.

---------------------------------------




மீனம்

ஜனவரி 28, 2021


தை 15 - வியாழன்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்களும், ஆதரவுகளும் மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதங்கள் உண்டாகும். வாசனை திரவியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபம் மேம்படும். அவ்வப்போது அஞ்ஞான எண்ணங்கள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 


ரேவதி : இலாபம் மேம்படும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...