ஞாயிறு, 3 ஜனவரி, 2021

திருமண நட்சத்திர பொருத்தம்

 திருமண நட்சத்திர பொருத்தம்

=========================

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் பொருத்தம்


அஸ்வனி

(மேஷராசி) பரணி - திருவாதிரை - பூசம் - அனுஷம் - பூராடம் - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்

பூரட்டாதி - அவிட்டம் - உத்திராடம் - விசாகம் - பூரம் - புனர்பூசம் – மிருகசீரிஷம் - சித்திரை - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்) மத்திமம்

பரணி

(மேஷராசி) அஸ்வனி - கார்த்திகை 1வது – மிருகசீரிஷம் - புனர்பூசம் - ஆயில்யம் - சித்திரை(3&4வது பாதம்) - விசாகம் - கேட்டை - மூலம் - உத்திராடம் - ரேவதி உத்தமம்

சதயம் - திருவோணம் - சுவாதி - திருவாதிரை கார்த்திகை(2,3&4வது பாதம்) - மகம் – விசாகம்(4வது பாதம்) மத்திமம்

கார்த்திகை

1வது,பாதம்

(மேஷராசி) அஸ்வனி - பரணி - திருவாதிரை - பூசம் - அஸ்தம் -சுவாதி - அனுஷம் - மூலம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்

மிருகசீரிஷம் - மகம் - சித்திரை - கேட்டை - அவிட்டம் - ரேவதி மத்திமம்

கார்த்திகை

2,3,4வது பாதம்

(ரிஷப ராசி) அஸ்வனி - பரணி - பூசம் - மகம் - சுவாதி - அனுஷம்-மூலம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்

ரேவதி - அவிட்டம் - கேட்டை  - அஸ்தம் - பூரம் - ரோகிணி மத்திமம்

ரோகிணி

(ரிஷப ராசி) பரணி - கார்த்திகை - மிருகசீரிஷம்  - புனர்பூசம்(4வது பாதம்) - ஆயில்யம் – உத்திரம்(1வது பாதம்) – சித்திரை(3&4வது பாதம்)- விசாகம் - கேட்டை - உத்திராடம் - அவிட்டம் - பூரட்டாதி - ரேவதி உத்தமம்

உத்திரட்டாதி - அனுஷம் - பூசம் - புனர்பூசம்(1,2&3வது பாதம்) - அஸ்வனி மத்திமம்

மிருகசீரிஷம்

1&2வது பாதம்

(ரிஷப ராசி) அஸ்வனி - கார்த்திகை - ரோகிணி - பூசம் - உத்திரம் (1வது பாதம்) - அனுஷம் - மூலம் – உத்திராடம்(2,3&4வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்

ரேவதி - பூரட்டாதி - கேட்டை - விசாகம் - ஆயில்யம் - சுவாதி – புனர்பூசம்(4வது பாதம்) - பரணி - பூராடம் மத்திமம்

மிருகசீரிஷம்

3&4வது பாதம்

(மிதுன ராசி) அஸ்வனி - கார்த்திகை - ரோகிணி - திருவாதிரை - உத்திரம் - அஸ்தம் - அனுஷம் - மூலம் - உத்திராடம் (1வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்

ரேவதி - பூரட்டாதி - கேட்டை - சுவாதி - விசாகம் - பூசம் - பூராடம் – புனர்பூசம்(1,2&3வது பாதம்) - பரணி மத்திமம்

திருவாதிரை

(மிதுன ராசி) பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2&3வது)-பூரம் – சித்திரை(1&2வது  பாதம்) - பூராடம் - அவிட்டம்-விசாகம்(4வது) - பூரட்டாதி - ரேவதி உத்தமம்

உத்திரட்டாதி - உத்திராடம் - மூலம் -  உத்திரம் - மகம் - புனர்பூசம் (4வது பாதம்) - கார்த்திகை - அஸ்வனி மத்திமம்

புனர்பூசம்

1,2,3வது பாதம்

(மிதுன ராசி) அஸ்வனி - மிருகசீரிஷம் - திருவாதிரை - பூசம் - சித்திரை (1&2வது பாதம்) - அனுஷம் - மூலம் - அவிட்டம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்

ரேவதி - திருவோணம் - பூராடம் - கேட்டை - அஸ்தம் - பூசம் - ஆயில்யம் – சித்திரை(3&4வது பாதம்) - சுவாதி - ரோகிணி மத்திமம்

புனர்பூசம்

4வது பாதம்

(கடக ராசி) அஸ்வனி - மிருகசீரிஷம் - திருவாதிரை -  பூசம் சித்திரை - சுவாதி - அனுஷம் - மூலம் - அவிட்டம்  - உத்திரட்டாதி - சதயம் உத்தமம்

ரேவதி - திருவோணம் - கேட்டை - பூராடம் - அஸ்தம் - ஆயில்யம் - ரோகிணி - பரணி மத்திமம்

பூசம்

(கடக ராசி) ரோகிணி - திருவாதிரை - புனர்பூசம் - ஆயில்யம்-அஸ்தம் - சுவாதி - விசாகம் - பூரட்டாதி  - ரேவதி சதயம் உத்தமம்

அஸ்வனி - கார்த்திகை - மிருகசீரிஷம் - உத்திரம் - சித்திரை - மூலம் - உத்திராடம் (2,3&4வது பாதம்) - அவிட்டம் - மகம் மத்திமம்

ஆயில்யம்

(கடக ராசி) கார்த்திகை -  மிருகசீரிஷம் - புனர்பூசம் – பூசம் – சித்திரை – விசாகம்(1,2&3வது பாதம்) - அனுஷம் – அவிட்டம் – பூரட்டாதி – உத்திரட்டாதி உத்தமம்

பரணி – ரோகிணி –திருவாதிரை – அஸ்தம் – உத்திரம்(2,3&4வது பாதம்)- உத்திராடம் – திருவோணம் - சதயம் மத்திமம்

மகம்

(சிம்ம ராசி) பரணி – திருவாதிரை – பூசம் – சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்

கார்த்திகை – பூரம் – சித்திரை(3&4வது பாதம்) – அஸ்தம் அவிட்டம் – பூரட்டாதி மத்திமம்

பூரம்

(சிம்ம ராசி) அஸ்வனி – கார்த்திகை - திருவாதிரை - மகம் – உத்திரம்1 – சித்திரை3&4 – விசாகம் – கேட்டை – உத்திராடம்(2.3&4வது பாதம்)  -  அவிட்டம் – பூரட்டாதி – ரேவதி உத்தமம்

திருவாதிரை - சுவாதி - மூலம் - திருவோணம் - சதயம் மத்திமம்

உத்திரம்

1வது பாதம்

(சிம்ம ராசி) அஸ்வனி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – பூரம் - சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்

ரேவதி – அவிட்டம் – கேட்டை - ஆயில்யம் – மிருகசீரிஷம் - பூராடம் - மூலம்  மத்திமம்

உத்திரம்

2,3&4 பாதம்

(கன்னி ராசி) அஸ்வனி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் –பூரம் - அஸ்தம் – அனுஷம் – மூலம் – பூராடம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்

ரேவதி – அவிட்டம்(3&4வது பாதம்) – கேட்டை – சுவாதி - ஆயில்யம் – மிருகசீரிஷம் மத்திமம்

அஸ்தம்

(கன்னி ராசி) பரணி – கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் - உத்திரம் – சித்திரை(1&2வது பாதம்) – விசாகம்(4வது பாதம்) – கேட்டை – பூராடம் – உத்திராடம்(1வது பாதம்) – அவிட்டம்(3&4வது பாதம்) - பூரட்டாதி – ரேவதி உத்தமம்

பூசம் - மகம் - அனுஷம் - உத்திரட்டாதி மத்திமம்

சித்திரை

1&2வது பாதம்

(கன்னி ராசி) அஸ்வனி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – அஸ்தம் – அனுஷம் – மூலம் – சதயம் உத்தமம்

ரேவதி - விசாகம் – பூரம் – ஆயில்யம் – புனர்பூசம் – பரணி மத்திமம்

சித்திரை

3&4வது பாதம்

(துலாம் ராசி) அஸ்வனி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் - அஸ்தம் - சுவாதி – மூலம் – திருவோணம் உத்தமம்

ரேவதி – விசாகம் – பூரம் – கேட்டை - ஆயில்யம் –  புனர்பூசம் – பரணி மத்திமம்

சுவாதி 

(துலாம் ராசி) பரணி – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) – புனர்பூசம் – ஆயில்யம் - கேட்டை - பூராடம் – பூரம் – சித்திரை - விசாகம் – ரேவதி உத்தமம்

உத்திரட்டாதி – உத்திரம் – உத்திராடம் – கார்த்திகை - பூசம் - மகம் - மூலம் - பூரட்டாதி - அவிட்டம்(1&2வது பாதம்) மத்திமம்

விசாகம் 

1,2,3வது பாதம்

(துலாம் ராசி) அஸ்வனி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – மூலம் –அவிட்டம்(1&2வது பாதம்). உத்தமம்

ரேவதி – அஸ்தம் – பூரம் – ஆயில்யம் – ரோகிணி – பரணி - அனுஷம் - கேட்டை – அவிட்டம்(3&4வது பாதம்) - சதயம் மத்திமம்

விசாகம் 

4வது பாதம்

(விருச்சிக ராசி) அஸ்வனி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை - சுவாதி – அனுஷம் – மூலம் – அவிட்டம் – சதயம் உத்தமம்

கேட்டை – அஸ்தம் – பூரம் – ரோகிணி – பரணி    - ஆயில்யம் - ரேவதி மத்திமம்

அனுஷம் 

(விருச்சிக ராசி) ரோகிணி – புனர்பூசம் – ஆயில்யம் – அஸ்தம் –சுவாதி – விசாகம்  - சதயம் – திருவோணம் – பூரட்டாதி(1,2&3வது பாதம்) உத்தமம்

ரேவதி - பூரட்டாதி - கேட்டை – சித்திரை – உத்திராடம் (2,3&4 பாதம்)- உத்திரம் – மகம் – மிருகசீரிஷம் – கார்த்திகை - அஸ்வனி மத்திமம்

கேட்டை

(விருச்சிக ராசி) கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – பூசம் – உத்திரம் - சித்திரை – விசாகம் – அனுஷம் –அவிட்டம் உத்தமம்

உத்திரட்டாதி - பூரட்டாதி - திருவோணம் - உத்திராடம் - அஸ்தம் – சுவாதி - பூரம் – ரோகிணி – பரணி மத்திமம்

மூலம் 

(தனுசு ராசி) திருவாதிரை –பூசம் – பூரம் – அஸ்தம் – சுவாதி – சதயம் உத்தமம்

உத்திரட்டாதி – விசாகம் – சித்திரை – உத்திரம் – புனர்பூசம் – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) - பூராடம் திருவோணம் - அவிட்டம் மத்திமம்

பூராடம்

(தனுசு ராசி) மிருகசீரிஷம் – புனர்பூசம் (1,2&3வது பாதம்) -  மகம் – உத்திரம் – சித்திரை  - விசாகம் – கேட்டை – மூலம் - உத்திராடம் 1வது  – பூரட்டாதி – ரேவதி உத்தமம்

திருவாதிரை - ஆயில்யம் - புனர்பூசம் (4வது பாதம்) -  அஸ்தம் - சுவாதி - உத்திராடம் (2,3&4வது பாதம்) - திருவோணம் - அவிட்டம் மத்திமம்

உத்திராடம் 

1வது,பாதம்

(தனுசு ராசி) திருவாதிரை – பூசம் – மகம் - பூரம் – அஸ்தம் – சுவாதி – அனுஷம் – மூலம் - பூராடம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்

அஸ்வனி - பரணி - மிருகசீரிஷம் - ஆயில்யம் - கேட்டை - திருவோணம் - அவிட்டம் - ரேவதி மத்திமம்

உத்திராடம் 

2,3,4வது பாதம்

(மகர ராசி) அஸ்வனி – பரணி – பூசம் – மகம் – பூரம் – அஸ்தம் – சுவாதி - அனுஷம் – மூலம் - பூராடம் –

திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்

ரோகிணி - ஆயில்யம் - கேட்டை - அவிட்டம் - ரேவதி மத்திமம்

திருவோணம் 

(மகர ராசி) பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - சித்திரை – பூரம் - விசாகம் –

கேட்டை – பூராடம் - உத்திராடம் – அவிட்டம் – பூரட்டாதி - ரேவதி உத்தமம்

மகம் - பூரம் - உத்திரம்(1வது பாதம்) - அனுஷம் - மூலம் - உத்திரட்டாதி மத்திமம்

அவிட்டம் 

1&2வது பாதம்

(மகர ராசி) அஸ்வனி – கார்த்திகை – பூசம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - அஸ்தம் – சுவாதி – அனுஷம் - மூலம் – உத்திராடம் - திருவோணம் – சதயம் உத்தமம்

உத்திரட்டாதி – பூராடம் – விசாகம் – ஆயில்யம் – புனர்பூசம் - கார்த்திகை(2,3&4 பாதம்) - கேட்டை - உத்திரம் - மகம் மத்திமம்

அவிட்டம் 

3&4வது,பாதம்

கும்ப ராசி கார்த்திகை - பூசம் - மகம் - உத்திரம் - அஸ்தம் - சுவாதி - அனுஷம் - மூலம் - உத்திராடம் - திருவோணம் - சதயம் உத்தமம்

பூராடம் - கேட்டை - விசாகம் - பூரம் - ஆயில்யம் - புனர்பூசம்(4வது பாதம்) - திருவாதிரை - ரோகிணி - அஸ்வனி

உத்திரட்டாதி மத்திமம்

சதயம் 

கும்ப ராசி மிருகசீரிஷம் – மகம் – ஆயில்யம் – பூரம் – சித்திரை – விசாகம் – கேட்டை – பூராடம் - அவிட்டம் -  உத்தமம்

ரேவதி – பூரட்டாதி – உத்திராடம் – மூலம் – அனுஷம் – உத்திரம் - பூசம் - புனர்பூசம் - அஸ்வனி மத்திமம்

பூரட்டாதி 

1,2,3வது பாதம்

கும்ப ராசி அஸ்வனி - மிருகசீரிஷம் (1&2 பாதம்)– பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – அனுஷம்  - மூலம் – அவிட்டம் - சதயம் உத்தமம்

உத்திரட்டாதி – திருவோணம் – பூராடம் – கேட்டை – அனுஷம் – அஸ்தம் - ஆயில்யம்  மத்திமம்

பூரட்டாதி 

4வது, பாதம்

(மீன ராசி) மிருகசீரிஷம் – திருவாதிரை – சித்திரை(1&2 பாதம்) –அனுஷம்  - மூலம் – அவிட்டம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்

திருவோணம் – பூராடம் – கேட்டை - அஸ்தம் – பூசம் - சுவாதி மத்திமம்

உத்திரட்டாதி

(மீன ராசி) ரோகிணி – திருவாதிரை – புனர்பூசம்(2&3 பாதம்) – அஸ்தம் – கேட்டை - திருவோணம் - சதயம் - பூரட்டாதி  – ரேவதி உத்தமம்

அவிட்டம் – உத்திராடம் - மூலம் - சுவாதி – ஆயில்யம் - உத்திரம்(3&4வது பாதம்)- புனர்பூசம்(4வது பாதம்) – கார்த்திகை(2,3&4வது பாதம்) மத்திமம்

ரேவதி 

(மீன ராசி) கார்த்திகை(2,3&4வது) – மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2 &3வது பாதம்) - உத்திரம்(2,3&4வது பாதம்)

சித்திரை(1&2வது பாதம்) - விசாகம் – அனுஷம் – உத்திராடம் – உத்திரட்டாதி உத்தமம்

சதயம் – திருவோணம் – விசாகம் – அஸ்தம் – பூசம் – பூராடம் - புனர்பூசம்(4வது பாதம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...