வியாழன், 2 செப்டம்பர், 2021

இன்றைய (02-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

செப்டம்பர் 02, 2021



மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வகையில் நன்மைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதையும் செய்து முடிக்கக்கூடிய தன்னம்பிக்கை மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.


பரணி : பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.


கிருத்திகை : தன்னம்பிக்கையான நாள்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 02, 2021



இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பலவிதமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தாமதங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த அலைச்சல்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.


ரோகிணி : தாமதங்கள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 02, 2021



குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : இழுபறிகள் அகலும்.


திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.


புனர்பூசம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 02, 2021



கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவங்களும், சூழ்நிலைகளும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : தெளிவு ஏற்படும்.


பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.


ஆயில்யம் : அனுபவங்கள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 02, 2021



செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மகம் : லாபம் அடைவீர்கள்.


பூரம் : மேன்மை உண்டாகும்.


உத்திரம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





கன்னி

செப்டம்பர் 02, 2021



மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பெற்றோரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்



உத்திரம் : காரியங்கள் கைகூடும்.


அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 02, 2021



கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். முயற்சிகளில் இருந்தவந்த மறைமுக தடைகள் விலகும். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்பட்டு விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 



சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : தடைகள் விலகும்.


விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 02, 2021



நண்பர்களுக்கிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் அலைச்சல்களும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.


அனுஷம் : நெருக்கடியான நாள்.


கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 02, 2021



தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மூலம் : காலதாமதங்கள் உண்டாகும்.


பூராடம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


உத்திராடம் : சாதகமான நாள். 

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 02, 2021



விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த சாதகமற்ற சூழல்கள் படிப்படியாக குறையும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : ஆசைகள் அதிகரிக்கும்.


திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.


அவிட்டம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 02, 2021



விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



அவிட்டம் : மேன்மை உண்டாகும்.


சதயம் : மகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 02, 2021



உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.


உத்திரட்டாதி : லாபகரமான நாள்.


ரேவதி : இழுபறிகள் குறையும்.

---------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...