வெள்ளி, 9 அக்டோபர், 2020

இன்றைய (09-10-2020) ராசி, நட்சத்திர பலன்

 இன்றைய (09-10-2020) ராசி பலன்கள்


மேஷம்

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 புதிய முயற்சிகளின் மூலம் தனவரவுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அஸ்வினி : தனவரவுகள் மேம்படும்.


பரணி : அன்பு அதிகரிக்கும்.


கிருத்திகை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 செய்தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : சாதகமான நாள்.


ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 அந்நியர்களால் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதன் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : வருமானம் அதிகரிக்கும்.


திருவாதிரை : சேமிப்புகள் குறையும்.


புனர்பூசம் : மாற்றமான நாள்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 சபைகளில் ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். வேள்விகளில் கலந்துக்கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.


பூசம் : முயற்சிகள் ஈடேறும்.


ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 கடல்வழி தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பொருட்சேர்க்கை ஏற்படும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



மகம் : நன்மை உண்டாகும்.


பூரம் : கீர்த்தி ஏற்படும்.


உத்திரம் : அனுகூலமான நாள்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 தந்தை மற்றும் வாரிசுகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்கு சாதுர்த்தியத்தால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். புண்ணிய யாத்திரை மேற்கொள்வது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அஸ்தம் : சாதகமான நாள்.


சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



சித்திரை : பிரச்சனைகள் ஏற்படலாம்.


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------





விருச்சகம்

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 மனைவியின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பழைய கடன் சார்ந்த விவகாரங்களினால் கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் தோன்றி மறையும். மந்தத்தன்மையால் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : கவனம் வேண்டும்.


அனுஷம் : மந்தமான நாள்.


கேட்டை : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். தர்க்க விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூராடம் : இலாபம் உண்டாகும்.


உத்திராடம் : நட்பு கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். வழக்கு விவகாரங்களில் சாதகமான சூழல் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களின் உதவியால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : சுபமான நாள்.


திருவோணம் : அனுபவம் கிடைக்கும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 குடும்பத்தினரிடம் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


சதயம் : உயர்வு உண்டாகும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 09, 2020


புரட்டாசி 23 - வெள்ளி

 வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். புதிய மாற்றங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : பொறாமைகள் குறையும்.


உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.


ரேவதி : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...