புரட்டாசி 23 - வெள்ளிக்கிழமை
பண்டிகை
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிவர் உடையவர் கூட வாகனத்தில் புறப்பாடு.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிரகத்குசாம்பிகை வாகனத்தில் புறப்பாடு.
ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், தங்க பல்லக்கில் பவனி.
வழிபாடு
காலபைரவரை வழிபட கஷ்டங்கள் நீங்கும்.
விரதாதி விசேஷங்கள் :
தேய்பிறை அஷ்டமி
எதற்கெல்லாம் சிறப்பு?
- கல்வி கற்க நல்ல நாள்.
- குழந்தையை தொட்டிலில் இடுவதற்கு சிறப்பான நாள்.
- சூளையில் நெருப்பிடுவதற்கு உகந்த நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக