வெள்ளி, 18 டிசம்பர், 2020

இன்றைய (18-12-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தாய்வழி உறவுகளால் மேன்மை உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயித்து செயல்படுத்துவீர்கள். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பரணி : மேன்மை உண்டாகும்.


கிருத்திகை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





ரிஷபம்

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். முக்கிய ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



கிருத்திகை : மனக்கசப்புகள் நீங்கும்.


ரோகிணி : எதிர்ப்புகள் குறையும்.


மிருகசீரிஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். தொழில் சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம். உணவு விஷங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமை வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.


திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





கடகம்

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 எடுத்த காரியங்களை வேகமாக செயல்படுத்துவதன் மூலம் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுக்கிடையே மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : அனுகூலமான நாள்.


பூசம் : மரியாதை உயரும்.


ஆயில்யம் : ஒற்றுமை மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். உறவுகளிடம் அமைதியுடன் செயல்படவும். மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். செயல்பாடுகளில் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூரம் : அமைதி வேண்டும்.


உத்திரம் : பிரச்சனைகள் மறையும்.

---------------------------------------





கன்னி

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 உயர் அதிகாரிகளால் அனுகூலமான செயல்கள் நடைபெறும். பொது நலத்திற்கான எண்ணங்கள் மேலோங்கும். தொலைத்தொடர்பு சம்பந்தமான துறையில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.


அஸ்தம் : பதவி உயர்வு கிடைக்கும்.


சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.

---------------------------------------





துலாம்

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 கலை சார்ந்த அறிவு மேம்படும். அறச்செயல்கள் புரிவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். மனை விருத்திக்கான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மை உண்டாகும். சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : அறிவு மேம்படும்.


சுவாதி : தாமதங்கள் நீங்கும்.


விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------





விருச்சகம்

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். வாகனங்கள் வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். உத்வேகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : இழுபறிகள் அகலும்.


அனுஷம் : புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.


கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 நண்பர்களின் உதவிகளால் ஆதாயமான சூழல் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மனம் மகிழ்வீர்கள். வாதத்திறமையால் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் உயரும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் இனிதே நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : ஆதாயமான நாள்.


பூராடம் : பொறுப்புகள் உயரும்.


உத்திராடம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------





மகரம்

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 சர்வதேச வணிகம் சம்பந்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும். பொருளாதார மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இலாபம் உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி அமைதி ஏற்படும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : கவனம் வேண்டும்.


திருவோணம் : கீர்த்தி உண்டாகும்.


அவிட்டம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். 

மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனம் வேண்டும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.


சதயம் : மனவருத்தங்கள் நீங்கும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

டிசம்பர் 18, 2020


மார்கழி 03 - வெள்ளி

 இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பொதுக்கூட்டங்களில் ஆதரவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டுகளை பெறுவீர்கள். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.


உத்திரட்டாதி : பாராட்டுகளை பெறுவீர்கள்.


ரேவதி : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...