ஞாயிறு, 20 டிசம்பர், 2020

இன்றைய (20-12-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்புகள் அதிகரிக்கும். பணியில் உயர்வான பொறுப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். பொதுநல பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : அனுகூலம் உண்டாகும்.


பரணி : சேமிப்புகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------





ரிஷபம்

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பொதுச்செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத தனவரவால் சேமிப்புகள் உயரும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : எண்ணங்கள் அதிகரிக்கும்.


ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------





மிதுனம்

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 செய்கின்ற பணியில் இடமாற்றம் ஏற்படும். பங்காளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எண்ணிய செயல்களை முடிப்பதில் துரிதம் ஏற்படும். எதிர்பாலின மக்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான பயணங்கள் சாதகமாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மிருகசீரிஷம் : இடமாற்றம் ஏற்படும்.


திருவாதிரை : துரிதம் உண்டாகும்.


புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------





கடகம்

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். எண்ணிய செயல்களை செய்து முடிப்பதில் சில காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகள் செய்வதில் சிந்தித்து செயல்படவும். சபை தொடர்பான செயல்பாடுகளில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் : நிதானம் வேண்டும்.


பூசம் : அனுசரித்து செல்லவும்.


ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





சிம்மம்

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 வாடிக்கையாளர்களின் மூலம் மேன்மை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். கூட்டுத்தொழில் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : மேன்மையான நாள்.


பூரம் : வெற்றி பெறுவீர்கள்.


உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும். 

---------------------------------------





கன்னி

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். கெளரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பணியில் சக ஊழியர்களின் மூலம் மன நிம்மதி ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : மதிப்புகள் உயரும்.


சித்திரை : தெளிவு கிடைக்கும். 

---------------------------------------





துலாம்

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 புதிய நபர்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் சில அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உடைமைகளில் கவனம் வேண்டும். பூர்வீகம் தொடர்பான எண்ணங்கள் மனதில் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : அனுகூலமான நாள்.


சுவாதி : காலதாமதமாகும்.


விசாகம் : எண்ணங்கள் தோன்றும்.

---------------------------------------





விருச்சகம்

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனை விருத்திக்கான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : மகிழ்ச்சியான நாள்.


அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


கேட்டை : மனக்கசப்புகள் அகலும்.

---------------------------------------





தனுசு

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 செய்யும் பணியில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மூலம் : திருப்தியான நாள்.


பூராடம் : எதிர்ப்புகள் குறையும்.


உத்திராடம் : அனுகூலமான நாள்.

---------------------------------------





மகரம்

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சி ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகளுடன் சுபகாரியங்களுக்கு சென்று வருவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


திருவோணம் : மகிழ்ச்சி உண்டாகும்.


அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சுபிட்சம் பிறக்கும். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து கொள்ளவும். சிலருக்கு வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : அமைதி வேண்டும்.


சதயம் : அனுகூலமான நாள்.


பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------





மீனம்

டிசம்பர் 20, 2020


மார்கழி 05 - ஞாயிறு

 கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பணியில் ஒருவிதமான குழப்பமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.


உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.


ரேவதி : தனவரவுகள் கிடைக்கும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...